Tuesday, 12 July 2011

The AUTianz Vision

The AUTianz மின்னிதழ் தொடர்பான திட்டப் பணிகள் :


திருச்சிராப்பள்ளி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழக மாணவர்களால் நடத்தப்படும் மின்னிதழின் செயல்பாடுகள்.

நோக்கங்கள்:

1. நமது கல்லூரி மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பிற கல்லூரிகள், தொழிற்கூடங்கள் மற்றும் இதர பொறியியல் தொடர்பான அமைப்புகளில் நடைபெறும் நிகழ்வுகளைத் தெரியப்படுத்தும் ஊடகமாக இருத்தல்

2. நமது கல்லூரியில் நடைபெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் ஒரு வழிமுறையாக இம்மின்னிதழை உருவாக்குதல்

3. பல்வேறு துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு இடையே ஒரு நல்லிணக்கத்தையும் நட்புறவையும் வளர்த்தல்

4. மேலும் அவர்களுக்கிடையே அறிவுப் பகிர்வுக்கு ஒரு வழிகோலாக இருக்கும் இம்மின்னிதழைத்தொடங்கி அதன்மூலம் சமூக வளர்ச்சிக்கு உதவியாக இருத்தல்

5. மாணவர்களுக்குள் இருக்கும் தனித்திறமைகளை வெளிக்கொணர ஒரு வாய்ப்பை ஏற்படுத்துதல்

No comments:

Post a Comment

Your feedback and suggestions will be very much helpful to us in enhancing the experience of The AUTianz