மின்னிதழில் வெளியிடப்படும் கருத்துக்களின் வகைகள்:
1. நமது கல்லூரியில் நடைபெறும் நிகழ்வுகளைப் பற்றிய செய்திகள்
2. மாணவர் புத்தாய்வு மன்றங்களின் செயல்பாடுகள், வாராவாரம் ஆய்வில் இருக்கும் செயல்பாடுகளின் தகவல்கள், INNOVAUTT குழுவின் முன்னேற்றங்கள் பற்றிய செய்திகள்.
3. Hobby Club, Tekclub மற்றும் மனம் போன்ற இதர மாணவர் செயல்பாட்டு மன்றங்களின் நிகழ்வுகளைப் பதிவுசெய்தல்.
4. நம்மைச் சுற்றியுள்ள பிற உறுப்புக் கல்லூரிகளில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வுக் கூட்டங்கள், பணி மனைகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், பொறியியல் பொருட்காட்சிகள் , ஆகியவற்றைப் பற்றிய புதிய உள்ளீடுகள்
5. பொறியியலை இன்னும் சிறந்த வகையில் செய்வதற்காக இணையத்தில் உள்ள பயனுள்ள தகவல்களைத் தரும் ஒரு வடிகால்
6. நமது கல்லூரி விளையாட்டுத் துறையில் ஏற்படும் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் ஒரு ஊடகமாக இருந்து, நாம் கலந்துகொண்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், அதன் முடிவுகள், பிற கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் நிகழும் போட்டிகளைப் பற்றிய செய்திகளைத்தருதல், விளையாட்டுப் போட்டிகளின் கால அட்டவணையையும், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் அணித் தலைவர்களின் பேட்டிகளையும் வெளியிடும் பகுதி
7. கல்லூரியில் உள்ள பன்முகத் திறமை கொண்ட மாணவர்களின் சாதனைகளைப் பட்டியலிடும் பகுதி
8. கல்லூரியில் ஏற்படும் புதிய மாற்றங்களின் செய்திகள், புதிய நடைமுறைகள், வசதிகள் ஆகியனவற்றைத் உடனுக்குடன் தெரியப்படுத்தும் பகுதி :
9. நமது திருச்சிராப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இடங்களிலும், சுற்றுலாத் தளங்களிலும் நம் மாணவர்களுக்கு ஏற்பட்ட பயண அனுபவங்களையும், அவ்விடங்களில் உள்ள வாழ்க்கை முறைகளையும் உள்ளீடும் பகுதி. மாணவர்கள் தொழிற்கூட நேர்கண்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஒரு தளம்
10. தன்னிலை மேம்பாடு குறித்த பகுதி. இதில் கல்லூரி வாழ்க்கை, பணி மனையில் உள்ள சூழ்நிலைகள், மேலாண்மைத் தத்துவங்கள், நேர்காணல் குறிப்புகள், கருத்து வழங்கும் முறைகள், ஆளுமைத் திறன் மேம்பாடு, கலந்தாய்வுகள், விவாதங்கள் ஆகியன விவாதிக்கப்படும்.
11. நுழைவுத் தேர்வுகளை சந்திக்கும் மாணவர்களுக்கான குறிப்புகள் மற்றும், பல்வேறு நுழைவுத் தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள், அதற்கு மனுச் செய்யும் தகுதிகள், காலக் கெடுக்கள் முதலிய குறிப்புகள்
12. கணினி சார்ந்த புதிய கண்டுபிடுப்புகள் மற்றும் வசதிகளைத் தெரியப்படுத்தும் பகுதி.

No comments:
Post a Comment
Your feedback and suggestions will be very much helpful to us in enhancing the experience of The AUTianz